English Version | விசாரணை
கடை நேரங்கள் :  வார நாட்கள் : 9am-10pm
  சனி,ஞாயிறு : 9am-10.30pm
  • முதற் பக்கம்
  • எங்களைப்பற்றி
  • காட்சியகம்
    • ஆண்கள் ஆடை வகைகள்
    • பெண்கள் ஆடை வகைகள்
    • குழந்தைகள் ஆடை வகைகள்
    • மின்னணு சாதனம்
    • அழகுசாதனா பொருள்கள்
  • தொடர்பு கொள்ள

சரவணா ஸ்டோர் உங்களை வரவேற்கிறது

சுமார் அறுபதாண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய துணிக்கடையாக நம்பர் 60, ரங்கனாதன் தெருவில் மக்களுடைய தேவைகளுக்காக நம்ப முடியாத எல்லா தரப்பினரும் வாங்கக் கூடிய வகையில் ஆரம்பித்த சரவணா ஸ்டோர், இன்று சென்னை மாநகரத்திற்கே பெருமை சேர்க்ககூடிய அளவில் மிகப்பிரம்மாண்டமான கடையாக வளர்ந்து நிமிர்ந்து நிற்கிறது. இதனுடைய வெற்றிக்குக் காரணம் இடைவிடா முயற்சியும், நல்ல வியாபாரத்திறமையும், வழிகாட்டுதலுமே ஆகும்.

மேலும் வாசிக்க
குழந்தைகள் ஆடை வகைகள்
ஆண்கள் மற்றும் பெண்கள் ரெடிமட்ஸ் ஆண்கள் ஜீன்ஸ் , குருதாஸ் , T - சேர்ட்
ஆண்கள் ஆடை வகைகள்
ஆண்கள் ரெடிமட்ஸ் , பாண்ட்ஸ் , சேர்ட் , ஜீன்ஸ் , T - சேர்ட் தளம் இரண்டு
பெண்கள் ஆடை வகைகள்
பூனம், அபூர்வா, ஃபேன்ஸி, டிசைனர், பனாரஸ், சேலைகள், சுங்குடி
பொது வகைகள்
எலக்ட்ரானிக்ஸ், போன்கள், செல்போன் உபகரணங்கள், கை கடிகாரம்,
கீழ் தளம்
A பூனம், அபூர்வா, ஃபேன்ஸி, டிசைனர், பனாரஸ், சேலைகள், சுங்குடி, தாவணி ஆர்ட் பாவாடைகள்
C எலக்ட்ரானிக்ஸ், போன்கள், செல்போன் உபகரணங்கள், கை கடிகாரம், கம்ப்யூட்டர், ஹேhம் தியேட்டர், டிவிடி பிளேயர், டிஜpட்டல் கேமரா வீடியோ கேமரா.
முதல் தளம்
Aபட்டு பிரிவு துய பட்டு சேலைகள், பட்டு வேஷ்டிகள் கிரேப் சில்க். காட்டன் சேலைகள், பாலிகாட், பெங்கால் காட்டன், சுடிதார் மெட்டீரியல்ஸ், நைட்டி, மிடி, காக்ரா சோளி பெண்கள் உள்ளாடைகள் கைக்குட்டைகள்
C பரிசுப் பொருட்கள், எழுது பொருட்கள், பீங்கான், கண்ணாடி பொருட்கள், பர்ஸ், கடிகாரம், ஆண்கள் ஷேவிங் மெஷின் கிரீம், மூவி சிடி ஆப்டிகல்ஸ்
இரண்டாம் தளம்
Aஆண்கள் ரெடிமேட், பேண்ட், டி சர்ட், பிராண்டட் சர்ட், திருமண உடைகள், டை, லேப் கோட், ஷர்வானி, பர்முடாஸ்
B வேஷ்டி, துண்டு, லுங்கி, பேண்ட் பிட்ஸ், சர்ட் பிட்ஸ், பொன்னாடை, சர்ட்டிங், ஸ்சூட்டிங், ஸ்கூல் யூனிஃபார்ம்ஸ்
C ஆடவர் உள்ளாடை, கைக்குட்டை, ரெயின் கோட், தெர்மல் ஆடை, ஸ்வெட்டர், கொசு வலை, பச்சிளம் குழந்தை ஆடைகள், சிறுவர் கார், சைக்கிள் வாக்கர்

மூன்றாம் தளம்
A சிறுவர் சிறுமியர் ரெடிமேட்
B பெண்களுக்கான அழகு பொருட்கள், வாசனை திரவியங்கள், டை பின்
C பொம்மைகள், ஜம் விளையாட்டுப் பொருட்கள், தோரண மலர் வகைகள்
நான்காம் தளம்
A ஆண்கள், குழந்தைகள் காலணிகள், ஷூஸ், ஸபக்ஸ், தொப்பி, பெல்ட் துடப்பம், பிரஸ், மாப்
B பெண்கள் காலணிகள், ஷூ, கேன்வாஸ் ஷூ, ஸ்கூல் ஷூ, சாக்ஸ்.
C உயர்ரக சாக்லேட், பிஸ்கட் வகைகள் மாளிகை பொருட்கள்
ஐந்தம் தளம்
A பெண்கள் பர்ஸ், ஹேண்ட் பேக், டிராவல் பேக், சூட்கேஸ், ஹெல்மெட், தரை விரிப்புகள் (பாய்), குடை உணவகம்
அடித்தளம்
A பிளவுஸ் மெட்டீரியல்ஸ், ரெடிமேட் பிளவுஸ், டிரஸ் மெட்டீரியல்ஸ், பெட்ஷீட், தரைவிரிப்பு, லஞ்ச் டவல், தலையணைகள், தலையணை உறை, திரை, சோஃபா கவர்
கார் பார்கிங்
சுத்திகரிகபட்ட தண்ணீர்
லிப்ட் வசதி
பழங்கள்
மேலே
எங்களுடன் இனையுங்கள் !
We Accept all Credit & Debit Cards

விரைவு தொடர்பு

  • ஆண்கள் ஆடை வகைகள்
  • பெண்கள் ஆடை வகைகள்
  • குழந்தைகள் ஆடை
  • மின்னணு சாதனம்
  • அழகுசாதனா பொருள்கள்
  • கணினி வணிகம்
  • கடைத் தளங்கள்
  • நிழற் பட காட்சியகம்
  • நேரடி அரட்டை

தொடர்பு கொள்ள

#45, ரங்கநாதன் ஸ்ட்ரீட் ,
தி .நகர் , சென்னை - 17,
தமிழ் நாடு , இந்திய.

tel
+91 44 24314242
fax
+91 44 24315252
email
info@saravanastores.net

Copyright © 2011 All Rights Reserved - SARAVANA STORES.

Tech Support: Soft Source Technologies